அச்சு அசல் ம றை ந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம் பெண் : வியப்பில் ரசிகர்கள்..! காட்டுத் தீயாய் பரவும் அரிய புகைப்படம்

ம றை ந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம்பெண்ணின் புகைப்படங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல Vjவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி நட்சத்திர விடுதியில் த ற்-கொலை-செ-ய்-து கொண்டார். பலருக்கும் பிடித்தமான கேரக்டர் அது என்பதால் ரசிகர்களும் அந்த சீரியல் குழுவினரும் பெ ரும் சோ க த் தில் மூ ழ்கி யு ள்ளனர்.

இந்நிலையில் ம றை ந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம் பெண் ஒருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஆ ச்ச ரி ய த்தை ஏ ற்ப டுத்தியுள்ளது. கீர்த்தனா தினகர் என்ற பெயருடன் சமூக வலைதளத்தில் உள்ள அந்த பெண் முல்லை கேரக்டர் சித்ராவை போன்று போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

அதில் சித்ரா ஹேர் ஸ்டைலில் அவர் உ டுத் தி யி ருக்கும் சேலை, அணிகலன்கள், பார்வை என அப்படியே அச்சு அசலாக அவரை போன்றே போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது சித்ராதானோ என்று யோசிக்கும் வகையில் உள்ளது.