பிரபல நடிகை மீனாவுடன் நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், எந்த திரைப்படத்தில் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ..

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் சின்னத்திரையை மட்டுமல்லாது இந்திய சின்னத்திரையின் போக்கையே மாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும். இதுவரை அவ்வளவோ சின்னத்திரை நிகழ்சிகள் வந்து இருந்தாலும் இது போல ஒரு நிகழ்ச்சி வந்ததிள்ளி நேற்றே சொல்லவேண்டும். எவ்வளவ்வோ புது புது ரியாலிட்டி ஷோக்களை இந்த சேனல்களும் அறிமுகப்படுத்தி இருந்தாலும் இந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக எந்த நிகழ்ச்சியும் வரவில்லை என்றே சொல்லவேண்டும். இப்பிட் முதல் முதலில் ஹிந்தியில் பாலிவூட் நட்சத்திரங்களை வைத்து இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் சீசன் யாரும் எத்ரிபாரத அளவுவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது என்றே சொலவேண்டும். இதனால் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது பதினான்காவது சீசன் வரை சென்றுகொண்டு இருக்கிறது . பின்னர் இதே போல தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப எண்ணிய பிக்பாஸ் குழு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இங்கும் முதல் சீசனை அறிமுகப்படுத்தியது. இப்படி முதல் சீசனில யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்,

இந்த நிகழ்ச்சியின் மீது விருப்பம் இல்லாதவர்கள் கூட கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்றதும் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர், பல பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த முதல் சீசன் பல சர்ச்சைகளையும் எதிர்புகளையும் மீறி மிகப்பெரிய வெற்றியடைந்தது என்றே சொல்ல வேண்டும்.பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நேற்றுடன் நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஆரி அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியை அடைந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகியுள்ள பாலாஜி முருகதாஸ், பிரபல நடிகை மீனாவுடன் ஒரு நடித்துள்ளார். ஆம் Karoline Kamakshi என்ற திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.இதோ அந்த புகைப்படம்…