14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசியா இது..? எப்படி ஆகிட்டாங்க பாருங்க..! தீ யாய் பரவும் புகைப்படம்..

நடிகை துளசி நாயர் தன்னுடைய நண்பர்கள் மற்றும் தாயாரான ராதாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் ச மூக வ லைத ள ங்களில் வை ரலாக பரவி வருகிறது.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் துளசி நாயரா! என்று அ தி ர் ந்து போய் உள்ளார்கள்.நடிகை துளசி நாயர் அடையாளம் தெரியாத அளவுக்கு கு ண் டாகி உள்ளார். இவர் படிப்பை முடித்துவிட்டு சினிமா துறைக்குள் நுழைந்தால் வாய்ப்புகள் கிடைக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்கணும்.துளசி நாயர் தன்னுடைய 14 வயதில் சினிமா துறைக்கு நடிக்க வந்தார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் வி யப்பில் ஆ ழ் ந்து போனார்கள்.

மேலும்,உண்மையாகவே நடிகை துளசி ஆழ்ந்து 14 வயதில் ‘கடல்’ படத்தில் நடித்தாரா, என்று அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் அவருடைய நடிப்பும், அழகும் இருந்தது.இப்படி துளசி நாயர் அவர்கள் சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்த உடனே அடுத்து அடுத்து இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்து வந்து வேற லெவல்ல ப ட் டை யை கி ள ப் புவார் என்று அனைவரும் எதிர் பார்த்தார்கள்.

ஆனால், அவர் சினிமா துறையில் நடிப்பதால் தன்னுடைய படிப்பை பாதியிலேயே நின்றது. அதனால், துளசி நாயர் நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பை தொடரலாம் என்று யோசித்தார்.

மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக தற்போது “Podar International School”-ல் கடைசி வருட படிப்பை படித்து கொண்டு வருகின்றார். மேலும்,துளசி நாயர் அவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க தி ட்ட மி ட்டு உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.