பிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள VJ சித்ரா..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? இணையத்தை கலக்கும் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான்.

அந்த தொடரில் வரும் குமரன், முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் ம.ர.ண.ம.டைந்த செய்தி கேட்டு அனைவரும் அ.தி.ர்.ச்சி அ.டைந்தனர்.

த.ற்.கொ.லை என்று போ.லீ.சா.ர் கூறியுள்ளனர். ஆனாலும் அவரது ம.ர.ண.த்.தில் தி.டு.க்.கி.டும் தகவல்கள் தினம்தினம் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார். இந்நிலையில் சித்ரா என்றாலே நாம் அனைவருக்கும் விஜய் டிவி மற்றும் மக்கள் டிவி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் சித்ரா சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரில் நடித்திருக்கிறார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

ஆம் பிரபலமான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலின் இரண்டாம் பாகத்தில் தான் சித்ரா நடித்துள்ளார். 90 கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஒரு தொடர் என்றால் அது சின்ன பாப்பா பெரிய பாப்பா தான். பலருக்கும் இந்த சீரியல் பேவரைட்டாக இருக்கும் என்பதில் ச.ந்.தே.கமில்லை.

இந்நிலையில் 2014 ஆண்டு சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அதில் நளினி, நிரோஷா, எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா போன்றவர்களுடன் விஜே சித்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.