ட்ராண்ஸ்ப்ரண்ட் புடவையில் ஹாட்டாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை தேவிப்ரியா..! வாயை பிளக்கும் ரசிகர்கள்…

நடிகை தேவிப்பிரியா, நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கணீர் குரலும் தான். சின்னத்திரையில் நீண்ட காலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார். சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

தொலைக்காட்சி சீரியல்களில் 90ஸ் காலக்கட்டத்தில் சீரியல் பார்த்தவர்கள் எல்லாவருக்கும் நடிகை தேவி ப்ரியாவை நன்றாகவே தெரிந்திருக்கும். வில்லி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி வந்தவர் தான் தேவிப்ரியா.

மேலும் பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்தார். அதன் பின்னர் ஒரு நிலை முன்னேறி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ட்ரான்ஸாப்ரெண்ட் சேலையில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…