வித விதமான எக்ப்ரசன்களை போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை தேவிப்ரியா..! – போ.ட்டோஸ் உள்ளே..

நடிகை தேவிப்பிரியா, நீ.ண்ட காலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது க.ணீ.ர் குரலும் தான். தொலைக்காட்சி சீரியல்களில் 90ஸ் காலக்கட்டத்தில் சீரியல் பார்த்தவர்கள் எல்லாவருக்கும் நடிகை தேவி ப்ரியாவை நன்றாகவே தெரிந்திருக்கும். மேலும் இவர் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அ.தி.கம் ப.ணியா.ற்றி.யு.ள்ளார்.

“சீமராஜா” திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார் நடிகை தேவிப்பிரியா என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அ.டிக்க.டி கவ.ர்ச்சி புகைப்படங்களை வெ.ளியிட்டு ரசிகர்களின் கவ.னத்தை ஈ.ர் த்து வருகிறார். எந்த வகையில், தற்போது வித விதமான போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெ.ளியிட்டுள்ளார். இதோ அவர் வெ.ளியிட்டுள்ள புகைப்படங்கள்…