இந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை..! யாருன்னு தெரியுதா பாருங்க..? அட இவங்களா இது..!!

தற்போதெல்லாம் தங்களது சிறுவயது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாகிவிட்டது.அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான ரம்யா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் மொழி, மங்காத்தா, ஓகே கண்மணி, ஆடை போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் அடுத்தாக தளபதி விஜய்யுடன் வரவிருக்கும் ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்துள்ளார்.

இவரது சிறுவயது புகைப்படத்திற்கு பலரும் தங்களுக்கு பிடித்த தலைப்பை கூறி, தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களுக்கும் உண்டு. ஏனென்றால் சினிமா சார்ந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறாது.

அதேபோல் அந்த தொகுப்பாளர் சிறப்பாக செயல்பட வில்லை என்றால் அந்த நிகழ்ச்சியின் சுவாரசியம் கெட்டுவிடும். அதை சிறப்பாக செயல்படுத்தும் தொகுப்பாளர்கள் குறைவாகவே உள்ளனர். அந்தவகையில் தற்போது எந்த பெரிய நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்படுவது ரம்யா சுப்பிரமணியன். இவர் சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவை கூட இவர்தான் தொகுத்து வழங்கினார் என்பது அனைவரும் அறிந்தது. திருமணமாகி சிறிது நாட்களிலேயே தனது கணவரை பி.ரி.ந்த ரம்யா சுப்பிரமணியன், தற்போது சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.