அட சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் சௌமியா-வா இது..? – வாய.டைத்து போ.ன ரசிகர்கள்..!

பிரபல டிவி-யில் ஒளிபரப்பாகி, வரும் சீரியல் தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. ஹீரோவாக அமித் பார்கவ், அவருக்கு ஜோடியாக நிஷா, சரண்யா என இரு கதாநாயகிகள் என தொடங்கப்பட்ட சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்து புகழ் பெற்ற அமித் பார்கவ் தான் இந்தக் கதையில் விக்ரமாக நடித்துள்ளார். மேலும் சரண்யா டுராடி சுந்தர்ராஜ் இந்தத் தொடரின் மூலம் டிவி தொடர் நாயகியாக அ.டியெ.டுத்து வைத்துள்ளார்.

பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான நிஷா கிருஷ்ணன், சத்யாவாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகுதி 121 முதல் வள்ளி தொடரில் நடித்த சௌமியா நிஷாவுக்கு பதிலாக நடிக்கின்றார். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான ‘குசும் தோலா’ எனும் சீரியலின் ரீமேக் ஆகும். இந்த தொடரில், ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் நடிகை சௌமியா ராவ். இவர் இந்த தொடர் மட்டுமில்லாமல் மின்னலே, ரோஜா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பொதுவாக சீரியலில் புடவையில் தோன்றும் இவர் சமீப காலமாக க.வ.ர்ச்சி உ.டையில் இருக்கும் புகைப்படங்களை வெ.ளியிட்டு ரசிகர்களின் கவ.னத்தை ஈ.ர்.த்து வருகிறார். தற்போது இவர் வெ.ளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள். இதோ அவருடைய புகைப்படங்கள்…