அனிஷாவுடன் திருமணம் நின்றது ஏன்.. முதன் முறையாக காரணத்தை வெளியிட்ட நடிகர் விஷால்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருக்கு கடந்த வருடம் தெலுங்கு நடிகையான அனிஷாவுடன் நி.ச்ச.ய.தா.ர்.த்.தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடக்கும் என எ.திர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவித சத்தமும் இல்லாமல் இருவரும் பி.ரி.ந்து வி.ட்டனர். இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், அனுஷாவிற்கு சில தினங்களுக்கு முன்னர் வேறொருவருடன் நி.ச்ச.ய.தா.ர்.த்தம் மு.டிந்தது.

இதனிடையே, தற்போது தன்னுடைய திருமணம் நின்று போ.ன.த.ற்கான காரணம் என்ன என நடிகர் விஷால் கூறியுள்ளார். அதில், “என்னுடைய திருமண விஷயத்தில் சில விஷயங்கள் கை மீ.றிச் சென்று வி.ட்டன. தற்போதைக்கு நான் சிங்கிள் தான் மிங்கிளாக ரெடி” என தெரிவித்துள்ளார்…