ப்ரேமம் பட நடிகை அனுப்பமா வெ.ளியிட்ட புகைப்படம்..! – எ.க்கு.த்த.ப்பாக கமெண்ட் செ.ய்.யும் நெட்டிசன்கள்.!

சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் வெளியாகி பெரிய ஹிட் அ.டித்த படம் தான் பிரேமம். சாய் பல்லவி, மடோனா சபாஸ்டின், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோருக்கு அறிமுகப்படமாக அமைந்த இந்த படம் மலையாள திரையுலகைத் தாண்டி தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம் என்று சொல்லலாம்.

மேலும் இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. படத்தில் நடித்த அனைத்து நாயகிகளும் சினிமா துறையில் இன்று தனக்கென தனி மு.த்.தி.ரை ப.தி.த்து வருகின்றனர். குறிப்பாக அனுபமா பரமேஷ்வரன் – மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் கவ.னம் கா.ட்டி வந்தார். தமிழில் கொடி படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்த அனுபமா, லாக்-டவுனுக்கு முன்பு வரை அதர்வாவுடன் ’தள்ளிப் போகாதே’ படத்தில் நடித்து வந்தார்.

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெ.ளியிட்டு வருகிறார் இவர். இந்நிலையில், கலர் பொடியை பூ.சிக்.கொண்டு சில புகைப்படங்களை வெ.ளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள், எ.க்கு.த்த.ப்பாக comment-களை வெ.ளியிட்டு வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படம்…