சூர்யாவுடன் ‘நேருக்கு நேர்’ படத்தில் நடித்த குழந்தையா இது..? தற்போது சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் நடித்தது தெரியுமா..?

சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்த குழந்தை சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ள ச.ம்பவம் ஆ.ச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஏ.ழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக அகரம் என்ற அ.றக்க.ட்டளை நடத்தி வரும் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

சினிமாவைப் பொருத்தவரை குழந்தை நட்சத்திரமாக நடிப்பவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கே ஜோடியாகவும் நடிப்பது தற்போது அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் நடித்த இரண்டு வயது குழந்தை குறித்து தற்போது பார்க்கலாம்.

அந்த குழந்தை வேறு யாருமல்ல சூரரை போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி அவர்கள் தான். மலையாள திரையுலகில் பிரபலமான இவர், 2017ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் அவருக்கு பொம்மி என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடிப்பினால் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தினையும் பிடித்துள்ளார்.

இவர் 1995ம் ஆண்டு பிறந்து, சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் 1997ம் ஆண்டு இரண்டு வயது குழந்தையாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.