ஷூ.ட்டிங் போது வி.ப.த்தி.ல் சி.க்.கி.ய நடிகை நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில்.. மருத்துவமனையில் அனுமதி.. அ.தி.ர்.ச்சியில் திரையுலகினர்கள்..

பிரபல மலையாள நடிகருமான நஸ்ரியாவின் கணவர் தமிழ் சினிமாவில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் மட்டும் நடித்துள்ளார். ஆனால், மலையாளத்தில் ஏ.ரா.ள.மான படங்களில் நடித்து எண்ணற்ற ரசிகர்களை வைத்துள்ளார், இவர் என்று தான் சொல்ல வேண்டும். இவர், தற்போது பட ஷூட்டிங்கின் போது க.ட்.ட.டம் ஒன்றில் இருந்து த.வ.றி வி.ழு.ந்து.ள்ளதாக தகவல் வெ.ளியாகியுள்ளது.

அதில், அவருக்கு மூக்கு மற்றும் முகத்தில் அ.டி.ப.ட்.டு.ள்.ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஃபகத் பாசில் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அ.னும.தி.க்க.ப்ப.ட்டு.ள்ளார்.

அவருத்து மருத்துவர்கள் தொடர்ந்து சி.கி.ச்சை அ.ளி.த்து வருகின்றனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே அ.தி.ர்.ச்சியை ஏ.ற்ப.டுத்தியுள்ளது.