மகிழ்ச்சியின் உ ச்ச த்தில் குடும்பம்… வடிவேல் பாலாஜியின் மகளா இது..? க த றி க த றி அ ழுத புகழ்..!

கடந்த செப்டம்பர் 10-ம் திகதி ம ரண ம டைந்த விஜய் டிவி புகழ் பாலாஜியை கௌரவிக்கும் விதமாக அவருக்கு “தொலைக்காட்சித் துறையில் மிகவும் கொண்டாடப்பட்ட காமெடியன்” என்ற விருதினை பிரபல ஊடகம் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. பாலாஜியின் காமெடிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளன. அவரது இறப்பு உண்மையில் பலருக்கும் பெரிய இ ழப்பாகவே இருக்கிறது.

கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உ ருவாக்கி இருந்தார் பாலாஜி. விஜய் டிவியின் காமெடி ஜாம்பவான் பாலாஜியின் ம ர ணம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் உ லு க்கி வி ட்டது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் பாலாஜியை கௌரவிக்கும் வி த த்தில் வ ழ ங்கிய விருதினை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் இயக்குனர் தாம்சன் மற்றும் தங்கதுரை வழங்க வடிவேல் பாலாஜி குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது வடிவேல் பாலாஜியின் நெ ரு ங்கிய நண்பரான புகழ் க ண் ணீர் வி ட்டு க த று வ தைப் பார்க்க மு டிந்தது. விருது வாங்கும் போது பாாஜியின் மகளும் வருகை தந்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.