42 வயதிலும் இவ்வளவு இளமையா! அசுரன் நடிகையின் லேட்டஸ்ட் லுக் பார்த்து அசந்து போன ரசிகர்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி தற்போது தேசிய விருதை வென்றுள்ள திரைப்படம் அசுரன். இதில் தனுஷுக்கு மனைவியாக நடித்திருந்தவர் மலையாள திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியார்.

இவர் தற்போது மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மஞ்சு வாரியார் சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, அந்த நிகழ்வை சிறப்பித்துள்ளார்.

இந்த நிகழ்விற்கு வந்த நடிகை மஞ்சு வாரியார், உடல் எடை குறைந்த 42 வயதிலும் மிகவும் அழகான தோற்றத்தில் தெரிகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அட நம்ம அசுரன் பட நடிகையா இது, என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..