சேலையில் படு சூடான விடியோவை வெளியிட்டுள்ள பிக் பாஸ் ரேஷ்மா..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆந்திராவை சேர்ந்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அவர் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அதையடுத்து நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின்புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். அந்த ‘புஷ்பா புருஷன்’ காமெடி மிகப்பெரிய ஹிட்டானது. கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கல ந்து கொண்டார்.

தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர் பட வாய்ப்புக்காக அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெ ளியிட்டு ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது சேலையில் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)