நடிகை ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படம்.. “யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? என புலம்பும் நெட்டிசன்கள்..

தமிழ் திரையுலகில் தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூ க்கி வி டவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் எப்படியாவது தமிழ் சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மா ட் டோ மா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா மேனன். கொஞ்சம் பிரபலமான உ டனே அதை அப்படியே மெயின்டெய்ன் செய்ய அவ்வப்போது கவ ர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் என அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டு வருகிறார்.

தற்போது, கடற்கரையில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…