மு ட்டிக்கு மேல் ஏ றிய உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை நித்யா ராம்..! வைரல் போ ட்டோஸ் உள்ளே..

இயக்குனர் சுந்தர்.சி பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய ‘நந்தினி’ என்கிற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சின்னத்திரையில் நடித்துள்ளார். தற்போது கன்னட மொழியை தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து மு டித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரின் நடிப்பை விட அவரின் புடவை, அவரின் மேக்கெப் இதை பார்ப்பதற்கு என்றே தனிக்கூ ட்டம் இவருக்கு உ ண்டு. மேலும், நித்யா ராமுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு. இவர் தற்போது குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்தார். தற்போது, திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி வி ட்ட இவர்,

அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் எரிய கவ ர்ச்சி உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றனது. இதோ அந்த போட்டோஸ்…