இறுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள VJ ரம்யா..! – ஏங்கும் ரசிகர்கள்..! வைரல் போட்டோஸ் உள்ளே..

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் ரம்யா. தற்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு பதிலாக வெள்ளித்திரையில் அடுத்தடுத்து படங்களில் கி டைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இளைய தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள். உதாரணத்திற்கு சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டு கொண்டே போ கிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார்.

ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மா றியுள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தற்போது இறுக்கமான கருப்பு நிற உ டையில் சில ஹாட்டான புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை ஏ.ங்க வைத்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…