சட்டையை க ழ ட்டி வி ட்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள நடிகை வாணி போஜன்..! – ஷா க்கான ரசிகர்கள்..!

நடிகை வாணி போஜன், ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெ ளிப்படுத்தி வந்தவர் பின்னாட்களில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக உள்ளார். பிரபல டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த “தெய்வமகள்” என்ற சீரியலில் சத்யாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார் இவர்.

இந்நிலையில் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவர்கள் வாணி போஜனை “ஓ மை கடவுளே” படத்தில் நடிக்க வைத்தார்.மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் வாணி போஜன். அதன்பின் ஜெய்க்கு ஜோடியாக ‘டிரிபிள்ஸ்’ என்கிற வெப் சீரியஸிலும் நடித்தார்.

மேலும், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ப கி ர்ந்து ரசிகர்களை கவ ர்ந்து வருகிறார். சில நேரங்களில் ச ற்று கவ ர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை கி ற ங்க டித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சட்டையை க ழ ட்டி வி ட்டு புகைப்படத்தை ப கி ர்ந்து ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளார்.