நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..

பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்த இவர், ‘நான்’ எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதன்பின் சலீம், பி.ச்சைக்காரன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார். மேலும் கூடிய விரைவில் இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் எனும் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

தமிழகத்தில் இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 வி.றுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் திரையுலகில் சேர்ந்த பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது மனைவி பாத்திமாவுடன் சென்று தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இதில் முதல் முறையாக தனது மனைவியை அனைவருக்கும் தெரியவைத்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்…