உ ச்சக ட்ட கவ ர்ச்சி உ டையில் பிக் பாஸ் ரேஷ்மா..! – புகைப்படங்களை பார்த்து வாயை பி ள ந்த ரசிகர்கள்..!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தொடர்ந்து, கோ 2, மணல் கயிறு, திரைக்கு வராத கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், யோகி பாபுவின் பேய் மாமா, போ டா மு ண் டம், முருங்கக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செ ய்ய ப்ப ட்டுள்ளார்.

மேலும் பல்வேறு படங்களில் நடித்து வரும் ரேஷ்மா, பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். 42 நாட்கள் இருந்த ரேஷ்மா அதன்பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெ ளியேறினார். சமூகவலைதளத்தில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை விட்டு இளசுகளை பதற விடுகிறார்.

இந்நிலையில் தற்போது வெறும் சட்டை மட்டும் அ ணி ந்து கொண்டு முர ட்டு த்த னமான கவ ர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…