விருது விழாவிற்கு முதன்முறையாக தனது மனைவியை அ.ழைத்து வந்த தொகுப்பாளர் ரக்ஷ்ன்.. – அ.ழ.கிய ஜோடி புகைப்படம் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் வளர்ந்து வரும் தொகுப்பாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் ஒருவர் தான் ரக்ஷன், இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களால் அ.றி.ய.ப்ப.ட்டார். அதன்பிறகு சின்ன நிகழ்ச்சிகளில் வந்த அவருக்கு குக் வித் கோமாளி என்கிற புதிய நிகழ்ச்சியை தொ.குத்து வ.ழங்கும் வாய்ப்பு கி.டைத்தது. அதோடு இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும் வெற்றிகரமாக தொ.குத்து வழங்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் தான் ரக்ஷனின் சொந்த வி.ஷ.யம் ப.ற்றி தகவல் வந்தது. அதாவது இதுவரை நாம் ரக்ஷனுக்கு திருமணம் நடக்கவில்லை என்று தான் நினைத்தோம். ஆனால் அவருக்கு உ.ண்மையில் திருமணம் மு.டிந்து குழந்தையே உள்ளதாம். அவரது மனைவி அ.தி.கம் கேமரா பக்கம் வர விரும்பாதவர் என்பதால் இந்த வி.ஷ.ய.த்தை வெளியே கூறவில்லையாம்.

இந்த நிலையில் தொகுப்பாளர் ரக்ஷன் தனது மனைவியுடன் முதல்முறையாக விஜய் டெலி விருதிற்கு வந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.