‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் கமல் மீனாவின் மகளாக நடித்த குழந்தையா இது..? இப்போ எப்படி இருக்கார், என்ன செய்கிறார் தெரியுமா..?

‘அவ்வை சண்முகி’ திரைப்படம் கமலஹாசன் நடிப்பில் மெகா ஹிட் ஆன படங்களில் ஒன்று. இந்தப்படத்தில் பெண் வேடம் தரித்து மாமி பாத்திரத்தில் நடித்த கமலின் நடிப்பு பட்டி,தொட்டியெங்கும் ஹிட் அ டித்தது.

இந்தப்படத்தில் கமல், மீனாவின் மகளாக வரும் அந்த குட்டிக் குழந்தையை நினைவில் இருக்கிறதா?

அவர் இப்போது வளர்ந்து அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். கூடவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்பெயரை எக்ஸ் ஆக்டர் என பதிவிட்டுள்ளார்.

அவ்வை சண்முகிக்குப் பின்னர் அம்மணிக்கு ஏராளமான படவாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அவர்தான் நடிக்கவில்லையாம். அதன் பின்னர் பத்திரிகைகளில் எழுதுவது,

 அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வது என அம்மணி எனி டைம் பிஸிதான்!

இதோ அவரின் இப்போதைய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..ஆ ச்சர்யத்தில் மூ ழ்கிப் போவீர்கள்.