என் கணவரை மு த்தமிடுவேன்: மாஸ்க் அணியாமல் போலீசாரிடம் வா க்குவா தம் செய்த தம்பதியினர்.. – வைரல் வீடியோ..

உலகமெங்கும் கொ ரோனா பரவல் மீண்டும் அதிகரித்த நிலையில், இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொ ரோனா பரவலின் தா க்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இதனால் பல்வேறு மாநிலங்களில் க ட்டுப்பாடுகள் வி திக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டெல்லியில் நேற்று மட்டும் ஒருநாள் கொ ரோனா பரவலின் எண்ணிக்கை 25,462 ஆக அதிகரித்தது.

அதேபோல் கொ ரோனாவால் 167 பேர் உ யிரிழந்துள்ளனர். இதனிடையே டெல்லியில் வார இறுதி ஊ ரடங்கு அமலில் இருந்து வருகிறது.இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த பங்கஜ் தத்தா, அபா குப்தா தம்பதியினர் நேற்று மாலை ஊ ரடங்கை மீறி கா ரில் வந்துள்ளனர். அப்போது டெல்லியின் தரியகஞ்ச் என்ற இடத்தில் போ லீசார் தீ விர சோ தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

தம்பதியினர் வந்த காரை சோ தனை செய்தபோது அவர்கள் மாஸ்க் அணியாதது தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து, அவர்களிடம் போ லீசார் ஏன் மாஸ்க் அணியவில்லை என கேள்வி எழுப்பினர். உடனே போ லீசாரிடம் த ம்பதியினர் வா க்குவா தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில்,

நான் என் கணவருக்கு மு த்தமிடுவேன்.உங்களால் தடுக்க முடியுமா? என அந்த பெண் போ லீசாரிடம் க டும் வா க்குவா தம் செய்கிறார். இதனால், அவர்கள் மீது மீது போ லீசார் வ ழக்குப்பதிவு செய்து,. பஞ்கஜ் தத்தா கை து செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆ ஜர்படுத்தப்படுவார் எனவும் அபா குப்தாவும் கைது செய்யப்படுவார் எனவும் போ லீசார் தெரிவித்தனர்.