கவ ர்ச்சி உ டையில் ஹா ட் போஸ் கொடுத்து இளசுகளை கிர ங்க டித்துள்ள நடிகை ஷாலு ஷம்மு..! – வைரலாகும் ஹாட் போ ட்டோ உள்ளே..!

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் நேற்று கூட சொல்லலாம், அந்த அளவிற்கு நடிகைகள் சினிமாவிற்கு வந்த வண்ணம் உள்ளார்கள். அந்த வகையில், இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள்.

அதன் பிறகு நடிகர் நகுல் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்த “தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்” என்னும் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். அதன் பிறகு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சமீப காலமாக இவர் ஃபோ ட்டோஷூ ட் நடத்திய ஃபோ ட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெ ளியிட்டு வருகிறார் .

இந்நிலையில், தற்போது கவ ர்ச்சி உ டையில் போஸ் கொடுத்து செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத ப்பாக வர் ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…