ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கி ள ப்பும் நடிகை நிவேதா பெத்துராஜ்..!

தற்போது உள்ள நிலையில் படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் குடும்பப்பெண்ணாக நடித்து அ றிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். ஆரம்ப காலங்களில் கவ ர்ச்சியை காட்டாமல் நடித்து வந்தவர் இவர்.

நடித்தது சில படங்கள் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகை நிவேதிதா. சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் “ஆள வைக்குந்தபுரம்புளோ” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அ டிக்கடி புகைப்படங்களை வெ ளியிடுவார் இவர். அந்த வகையில், தற்போது ஸ்லீவ்லெஸ் உ டையில் மொ ட்டை மா டியில் அமர்ந்து கொண்டு சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…