நயன்தாராவின் அறம் படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்த பெண்ணா இது.? மார்டன் உடையில் மஜாவாக இருக்கிறாரே…?

சினிமாவில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் சமூக நலன் கருதி கோபி நயினார் இயக்கிய படம் “அறம்”. இப்படத்தில் நயன்தாரா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவின் நடிப்பிற்காக பல பாராட்டுகள் இப்படத்தின் மூலம் கிடைத்தது. இப்படத்தில் நயன்தாரா ஒரு மாவட்டத்தின் ஆட்சியராக நடித்திருப்பார். ஆ.ழ்து.ளை கிணற்றில் ஒரு குழந்தை வி.ழுந்துவிடும் அதனை எப்படி உ.யிருடன் காப்பாற்றுவது என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.

இப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் வி ழு ந்த குழந்தையின் அம்மாவாக நடித்தவர் தான் நடிகை சுனு லட்சுமி.

இப்படத்தில் நயன்தாராவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவிற்கு இவருக்கும் இருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக க.வர்ந்தார்.

இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.2009ஆம் ஆண்டு வெளிவந்த சிரித்தால் சிரிப்பேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இப்படத்தை தொடர்ந்து செங்காத்து பூமியிலே, டூரிங் டாக்கீஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் நடித்த பெரும்பாலான படங்கள் கிராமத்து பெண் போல் குடும்பப்பாங்கான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவர் தற்பொழுது ஆ ச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது இணையத்தில் ப ரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்…