அஞ்சலி திரைப்படத்தில் நடித்த அந்த சிறுவன் யார் தெரியுமா!இப்போது தெனனிந்திய சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் !!ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள் உள்ளே

அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நல்ல பொழுதுபோக்கு கதைகளை கொண்ட திரைப்படங்களே எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு காரணம் மக்கள் பெருமளவில் இந்த மாதிரி திரைப்படங்களையே விரும்பி பார்த்து வந்தனர். இந்நிலையில் இந்த நிலையை மாற்றும் வகையில் மாறுபட்ட கதையம்சங்களையும் கதாபாத்திரங்களையும் மையபடுத்தி படங்களை இயக்கிவர் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் அவர்கள்.

இந்த படத்தில் கதாநாயகர்களே குழந்தைகள் தான் அந்த அளவிற்கு முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்தே இந்த திரைப்படம் இருக்கும். இந்நிலையில் இந்த அந்த ஆண்டின் சிறந்த படமாக அமைந்ததோடு இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது இந்த படம். அதில் நடித்திருக்கும் குழந்தைகளின் நடிப்பு இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசபடுகிறது என்றால் அந்த படத்தின் வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்று பாருங்கள்.

இந்நிலையில் தான் இவருக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. 11- வயதிலேயே இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி குழந்தை நட்சத்திற்கான தேய விருதை பெற்றுள்ளார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

மேலும் வளர்ந்து தெலுங்கில் நுவ்வே காவாலி எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் தெலுங்கு படத்தில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழில் காதல் சுகமானது படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். புன்னகை தேசம்,எனக்கு 20 உனக்கு 18 போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் இறுதியாக யுத்தம் எனும் படத்திலும் நடித்து இருந்தார். இப்படி தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவர் கடந்த வருடம் தெலுங்கு சினிமாவில் பல நடிகர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது அதில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லவ் ஸ்டோரி எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் 36-வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் பலரால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.