உ.டல்ந.லக்கு.றைவால் புதுப்பெண் இ.ற.ந்ததாக கூறிய க.ணவன்… ச.ட.ல.த்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி..!

இந்தியாவில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் ம.ர்.மமான முறையில் உ.யி.ரி.ழந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கும் ராஜீவ் என்பவருக்கும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ராஜீவ் மற்றும் குடும்பத்தார், பூஜா வீட்டுக்கு போன் செ.ய்.து உங்கள் மகள் உடல் ந.ல.க்குறைவால் இ.ற.ந்.துவிட்டார் என கூறினர்.

இதை கேட்டு அதிர்ந்து போன அவர்கள் ப.த.றியபடி ராஜீவ் வீட்டுக்கு வந்தனர். அங்கு பூஜாவின் ச.ட.லம் இல்லாததை கண்டு கு.ழம்பி போனார்கள்.

பின்னர் ராஜீவ் மற்றும் குடும்பத்தார் அவர்களிடம் கூறுகையில், பூஜாவின் சடலத்துக்கு இ.று.திச்சடங்கு செய்து தகனம் செ.ய்.துவிட்டோம் என கூற அனைவரும் அ.தி.ர்ச்சியில் உறைந்தார்கள்.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாங்கள் வருவதற்குள் ஏன் அ.வ.சர அ.வ.சரமாக உடலை த.க.னம் செ.ய்.யவேண்டும். பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜீவ் குடும்பத்தார் கொ.டு.மை.ப்படுத்தி வந்தனர். அவர்கள் தான் அவளை கொ.ன்.று.விட்டனர்.

எங்கள் மகள் கையில் வைத்திருந்த மருதாணி கூட முழுவதுமாக அ.ழியவில்லை. அதற்குள் இப்படி ஆக்விட்டது என வே.த.னை தெரிவித்தனர். இந்த ச.ம்பவம் தொடர்பாக பொ.லி.சார் தங்கள் வி.சா.ரணையை தொடங்கியுள்ளனர்.