கவ ர்ச்சியான உ டையில் கா லை வில க்கி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கீர்த்தி பாண்டியன்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..

தமிழ் சினிமாவில் தற்போது படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் “தும்பா” படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. ஆனால், தும்பா படத்திற்கு பின்னர் வேறு எந்த தும்பா வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதனால் அருண்பாண்டியன் தற்போது தன் மகளை வைத்து Helen என்கிற ஒரு மலையாள படத்தை தமிழில் தயாரித்து தன் மகளான கீர்த்தியை வைத்து தயாரிக்கிறார். இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை. பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் அ டிக்கடி இவர் போட்டோ ஷூ ட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அந்த வகையில் தற்போது மிகவும் கவ ர்ச்சியான உ டையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன். இஃதோர் ந்த ஹாட் பிச்சர்…