தளபதி படத்தில் நடித்த நடிகை ஷோபனாவா இது ??இப்போ எப்படி இருகங்கனு நீங்களே பாருங்க !!ஷாக்காண ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஷோபனா இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழில் மங்கள நாயகி, மருதாணி, எனக்குள் ஒருவன் என பல படங்கள் நடித்துள்ளார்.நடிகை ஷோபனா அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடா, ஹிந்தி என பல மொழி துறைகளில் பணியாற்றியுள்ளார்.

மேலும் இவர் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் நடிகையாக மட்டுமில்லாமல் பரத நாட்டிய கலைஞராக இருந்து வருகிறார். சினிமாவில் சிறந்த நடிகை மற்றும் நடன துறையில் கொடி கட்டி வந்தவர்.அதற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.இவருக்கு 50வயது ஆனா நிலையில்தற்போது இவருக்கு திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இவர் கடந்த 2001ஆம் ஆண்டு சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.நடிகை ஷோபனா அவர்கள் ஒருபோதும் தனது வாழ்கை விசயங்களை அவ்வளவு எளிதில் வெளியில் தெரிய வருவதில்லை.

தற்போது இவரை பற்றிய செய்தியானது ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.இவர் தனது 51வயதில் அவரது குடும்ப நண்பர் ஒருவருடன் திருமணம் நடக்க விருப்பதாக தகவல் கசிந்து வருகின்றனர்.

இந்த செய்தியை அவர் தரப்பில் எந்த செய்தியும் வெளி வரவில்லை.அவர் சினிமா துறையை சமந்தப்பட்டவர் இல்லை என பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது.

நடிகை ஷோபனா அவர் தரப்பில் எந்த ஒரு மறுப்பு செய்தியும் வெளியிடவில்லை.இவர் திருமணத்திற்கு தயார் ஆகி விட்டார் என தெரிய வருகிறது.மேலும் இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.