நீச்சல் குளத்தில் இருந்தப டி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரித்து வர்மா..! உருகும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே..

தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. நடிகர் தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி படத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றியவர் நடிகை ரித்து வர்மா. இந்த படத்திற்கு பிறகு இவர் நடிகர் துல்கர் சல்மான் நடித்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.இந்த படம் சமீபத்தில் வெளிவந்த படங்களில் நல்ல வெற்றி பெற்ற பட வரிசைகளில் ஒன்றாகும். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. இதன் மூலம் அவரது தோற்றத்திலும், க வர் ச்சியிலும், நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தார். இவர் தெலுங்கில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பட வாய்ப்புகள் கிடைத்த பிறகும் இவர் தொடர்ந்து க வர் ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ரிது வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தப டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோ..

 

View this post on Instagram

 

A post shared by Ritu Varma (@rituvarma)