முதல் மரியாதை நடிகையா இது?? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்

சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பேசவிருக்கிறார், ‘முதல் மரியாதை’ ரஞ்சனி.நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகைகளிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள்!’ – தமிழ், தெலுங்கு, இந்தி நடந்துகொள்கிறார்கள்!’ பல மொழி திரைத்துறையிலும் சமீபகாலமாக இதுதான் பேசுபொருள். தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி வி வகாரமும் மலையாள சினிமாவில் திலீப் விவகாரமும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், பணியிடங்களில் பெண்கள் மீதான பா லி யல் கொ-டு-மைகளைத் தடுக்க மற்ற துறைகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் போன்று சினிமாவிலும் பு குத்தும் முயற்சிகளைத் தீ விரப்படுத்தியுள்ளது தேசிய மகளிர் ஆணையம். அதன் முதல் படியாக மகளிர் ஆணையமும் புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்ட்டிடியூட்டும் இணைந்து ஜூலை 14-ம் தேதி அன்று புனேயில் இது குறித்து ஒரு க ருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசவிருக்கிறார், நடிகை ரஞ்சனி. இவர் ‘முதல் மரியாதை’ படத்தில் நடித்தவர். திருநெல்வேலியில் பிறந்த இவர், தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வந்தார்.

ஒருவேளை, இந்தக் க மிட்டியால் தீர்த்துவைக்க முடியாத அளவுக்குப் பிரச்னைகள் எல்லை மீறிப் போனால், வி வகாரத்தை மகளிர் ஆணையமே, காவல்துறை, நீதிமன்றம் ஆகிய அரசு அமைப்புகளுக்குக் கொண்டு வந்து நி யாயமான தீர்வு வாங்கித் தர வேண்டும்” என்கிறார் நடிகை ரஞ்சனி. “சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டீர்கள்.

இப்போது, மத்திய அரசு சார்ந்த விழாவுக்குப் பேச அழைக்கப்பட்டுள்ளீர்கள். பா.ஜ.க-வில் சேரும் திட்டம் இருக்கிறதா” எனக் கேட்டோம். “கேரளாவில் ‘அம்மா’ சங்கத்திலிருந்து வெளியேறி மஞ்சு வாரியர் தலைமையில் நடிகைகள் சேர்ந்து தொடங்கிய ‘சினிமா பெண்கள் கூட்டுக்குழு’வின் பிரதிநிதியாகத்தான் நான் கருத்தரங்கத்தில் பேசப்போகிறேன். மற்றபடி, நான் எந்த ஓர் அரசியல் கட்சியிலும் தற்போது இல்லை. சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால், நிச்சயம் நடிப்பேன்’’ என்றார்.