சட்டை பட்டனை கழட்டி விட்டு செம்ம ஸ்டைலாக புகைப்படத்தை வெளியிட்ட காயத்ரி யுவராஜ்..! உருகும் ரசிகர்கள்..

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். இவர் ஒரு டான்ஸரும் கூட. “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். முதன்முதலில் சன்டிவியின் பிரபல 90’s ஃபேவரைட் சீரியலான தென்றலில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு “சரவணன் மீனாட்சி” தொடரில் முத்தழகுவாக கலக்கி இருந்தார்.

தற்போது பல முன்னணி டிவிகளில் உள்ள சீரியல்களில் எல்லாம் நடித்துக்கொண்டிருந்தார்.பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி போன்று பல சீரியல்களில் வரிசையாக நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அரண்மனை கிளி சீரியலில் ரேணுகா என்ற ரோலில் வி ல்லி யாக நடித்தார். Mr and Mrs கில்லாடி, ஜோடி நம்பர் 1 சீசன் 9 போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் டிவியில் “சித்தி 2 ” மற்றும் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது மாடர்ன் உடையில் ஸ்டைலான கேட்டப்பில் நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹாட் கிளிக்ஸ் இதோ…