சேலையில் குலுங்க குலுங்க ஆ ட்டம் போ ட்டுள்ள சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி..! – உ ருகும் நெட்டிசன்கள்..!

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “பூவே உனக்காக” சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. இவர், முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

தற்போது “பூவே உனக்காக” மூலம் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்த தொடரில் ராதிகாவின் நடிப்புக்கு தனி ஃபேன்ஸ்தான். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராதிகா ஷூ ட்டிங்ல் எடுக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை தனது இன்ஸடாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

பூவே உனக்காக சீரியலில், வித விதமான பு டவையில் தோன்றி ரசிகர்கள் மனதை கவ ர்ந்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. சீரியலில் சேலையில் மட்டுமே தோன்றினாலும், உண்மையில் செம்ம மாடர்ன் பொண்ணு இவங்க. இந்நிலையில்,தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்து கொண்டு ஹாட்டான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதோ அந்த வீடியோ…