
தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தா;தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.
தளபதி விஜய் அவர்களுக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.இதில் சஞ்சய் அவர்கள் தனது தந்தையுடன் ஒரு பாடலுக்கு படத்தில் நடனம் ஆடி இருப்பார்.இவர் தற்போது வெளிநாட்டில் பிலிம் மேகிங் படித்து வருகிறார்.இவர் குறும்படங்களில் நடித்தும் இருக்கிறார்.தற்போது குறும்படங்களில் நடித்த வந்த இவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் .
சஞ்சய் விஜயின் செம்ம க்ளாஸிக்கான ஒரு பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி சக்கை போடு போட்டு வருகிறது.விஜய் ரசிகர்கள் சஞ்சய் விஜயின் இந்த வேறலெவல் புகைப்படத்தை வெறித்தனமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் தளபதி விஜய் மகன் சஞ்சய் விஜய் கிட்டத்தட்ட விஜயின் சாயலில் நன்றாகவே வளர்ந்துவிட்டார் என இந்த புகைப்படத்தை பார்க்கும் போது தெரிவதாக இந்த புகைப்படத்தை காணும் பலரும் கமெண்டுகளைக் கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் தான் சஞ்சய் விஜய் என்கிற ஜேசன் சஞ்சய் தன் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் தற்போது வைரல் ஆகின.
அதில் தம் நண்பர்களுடன் செல்ஃபி மற்றும் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.இந்நிலையில் சூப்பர் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.