பச்சை நிற சேலையில் இ ளசுகளை கிங்க டித்துள்ள சிங்கம் புலி பட ஆண்ட்டி..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..!

2011 ஆம் ஆண்டு வெளிவந்த “சிங்கம் புலி” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் படத்தில் நடிகர் ஜீவா நடிகை ரம்யா, நடிகர் சந்தானம் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நீலு. இந்த படத்தில் நடிகை நீது அவர்கள் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக ப ரவியது. அந்த ஆன்டியின் பெயர் நீலு. சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய பொழுது சிங்கம்பலி திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அ டிப்பது போ ல த்தா ன் கா ட்சிகள் எ டுத்தார்கள். அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகு தான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு. அந்த காட்சி மோ ச மா ன தாக மா ற்றி ய ம க்க ப்ப ட்டது.

இப்படி இவர்கள் என்னை ஏ மா ற்றி யத ன் கா ர ணமாக நான் பிறகு சினிமாவில் நடிப்பதையே வி ட்டுவி ட்டேன். தற்போது பெண்களுக்கு அழகு செய்யும் பியூட்டிசன் வேலையை செய்து வருகிறேன் என்றார். இந்நிலையில் பச்சை நிற சேலையில் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்களை சில தற்போது இணையத்தில் உலா வருகிறது.