உடல் எடை அதிகரித்து புடவையில் அசிங்கமாக லொஸ்லியா.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் ஆரம்பித்தது சின்னத்ரை நிகழ்சிகளின் போக்கே மாறிவிட்டது. ஆரம்பத்தில் அச்சத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பின்னர் தமிழில் மிகப்பெரிய வெ ற்றியடைந்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பகிகொண்டு இருக்கும்போதே பல ச ர்ச்சைகளில் சிக்கினாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் பல எ பிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ய்டீவியில் ஓடியது.

இப்படி தினமும் புது புது ப்ரோமொக்களும் தினமும் வெளிவந்து ரசிகர்களை கு ஷி படுத்தியது. இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவிற்கு இந்த பிக்பாஸ் நிழ்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியது.இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றவது சீசனில் பங்குபெற்றவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா.

இப்படி கவின் ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், விஜய் டிவி சீரியல்களிலும் நடித்திருந்ததால் பிரபலமாக இருந்தததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கபட்டார். பிக்பாஸ் லொஸ்லியாவின் புதிய புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பிரபலமாகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியா படவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் ப யங்கர பிஸியாக நடித்து வருகின்றார்.தற்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லொஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

சிலர் இவரது புகைப்படத்தினை அவதானித்து, சர்ச்சை பதிவியினை வெளியிட்டாலும் அதனைக் கண்டுகொள்ளாத லொஸ்லியா புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் லொஸ்லியா புடவை கட்டிக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஏனெனில் எப்பொழுதும் முழு மேக்கப்பில் கொ ள்ளை அழகில் ஜொலிக்கும் இவர் தற்போது அவ்வளவாக மேக்கப் செய்யாமலும், உ டல் எடை அதிகரித்தும் காணப்படுகின்றார்.