கவ ர்ச்சி உ டையில் இ ளசுகளின் உ ஷ்ண த்தை கூ ட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

நடிகர் கமலா ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடுக்குப் பிறகு தமிழில் காணாமல் போன நடிகை கமலினி முகர்ஜி மீண்டும் தமிழுக்கு வருகிறார். வேட்டையாடு விளையாடு படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்திய நடிகை கமலினிக்கு தமிழ் சினிமா ஒரு நல்ல விதமான வரவேற்பு கொடுத்தது. மேலும், 2வது படமே அவருக்கு “பிரிவோம் சந்திப்போம்” என்ற வெ யிட்டான படம் கி டைத்தது.

ஆனாலும் தி டீரெ ன படத்திலிருந்து வி லகிக் கொண்டார் நடிகை கமலினி. சொன்ன கதை வேறு, படமாக்குவது வேறு என்று அப்படத்திலிருந்து வாக்கவுட் செ ய்தார் நடிகை கமலினி. இதையடுத்து தெலுங்குக்குப் போன கமலினி அங்கு ஏ கப்ப ட்ட வாய்ப்புகள் வரவே அங்கேயே செ ட்டிலானார். தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்நத கமலினிக்கு தமிழிலிருந்து சில வாய்ப்புகள் போ கத்தா ன் செ ய்தன.

ஆனாலும் தெலுங்கிலிருந்து வேறு எங்கும் போகாமல் அங்கேயே நிலை கொண்டிருந்தார் நடிகை கமலினி. இந்நிலையில், கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த கவ ர்ச்சி உ டையில் அமர்ந்து கொண்டிருக்கும் இவரின் ஹாட்டான புகைப்படங்களை சில தற்போது ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்துள்ளது. இதோ அந்த கிளிக்,,,