பி ரபல நகைச்சு வை நடி கரா இ து..??இப்போ எப் படி இருக் கிறார் தெரியு மா..?? அ திர் ச்சி யில் உ றைந்த ர சி கர்கள்..!!

மூர்த்தி என்று சொன்னால் இவரை பல பேருக்கு தெரி யாது, வெண்ணிற ஆடை மூர்த்தி என்று சொன்னாலே உடனே ஞாபகத்துக்கு வருபவர் இவர். பலரும் பல வித மாக நகைச்சு வைகளை கொண்டு ம க்களை சிரிக்க வைத்து கொண்டிருந்த நிலையில், டபுள் மீ னிங் நகைச் சுவைக ளை கொண்டு மக்க ளிடையே பிரப லமானவர் வெண்ணி ற ஆடை மூர்த் தி. இவர் 1965 ஆம் வெளியான “வெண்ணிற ஆடை” என்ற படத்தில் நடித்ததால் இவரை அனைவரும் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைத்து வந்தனர்.

இவர் நடிகர் மட்டும் என்பதை தா ண்டி, வக்கீ ல்,கதா சிரியர்,சின்ன த்திரை இ யக்குனர், ஜோ சியர் என ப் பல முகங்க ளைக் கொ ண்டவர். இவர் 193 6 ஆம் ண்டு ஆஜூலை மாதம் 25 ஆம் தேதி சிதம்பரத்தில் பிறந்தவர். மேலும், இவர் சினிமாவில் பல்வேறு திரைப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நகைச்சுவை கதா பா த்திரத் திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார்.

காமெடி மட் டுமல்லாமல் குணசித்திர வேடத்திலு ம், சில படங்களில் வி ல்ல னா கவும் கூட நடித்து ள்ளா ர் மூ ர்த்தி. முள் ளும் மலரும், அழி யாத கோலங்கள் ஆகிய படங்களில் இவர் செய்த வி ல்லத் தனமு ம், சீ வல ப்பேரி பாண்டி படத்தில் இவர் செய்யும் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது.வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு பிஏபிஎ ல் பட்டதாரி. இவர் சினிமா உலகில் இதுவ ரை 300க்கும் மேற் பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

யாரா க இருந்தாலும், ஒரு வயது வரை தான் நடிக்க இயலும், தற்போது இவர் இரண்டு வருடங்களாக இவருடைய உடல் நிலை நடிப்பதற்கு ஒத்துப் போ கா த கா ரண த்தினால் ஓய் வு பெற்று விட் டார். சில ஆண்டுகளுக்கு முன் னர் அவரின் 80 ஆவது பிறந்த நாளினை கொண்டா டி புகைப்படங்க ளை வெளியிட்டார். மேலும் நகைச்சு வை நடிகர் வெண்ணி றாடை மூர்த் தியின் புகை ப்படங்கள் இணை யத்தில் வெளியாகி ரசி கர்களுக்கு அ திர் ச்சி கொடு த்துள் ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எண்பத்தி மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். வெண்ணி ற ஆடை மூர்த்தி தன்னுடைய சிரிப்பி ன் மூல மாக நமது திரை உலக மக்களை எல்லாம் கட்டிப் போட்டவர். தற் போ து அவரின் நிலையை பார்த்த ரசிகர்கள் இது வெ ண்ணிறாடை மூ ர்த்தியா எ ன்று அ திர் ச்சி ய டைந்து ள்ளன ர். வ யதாகி விட்டதால் அவரின் நிலை மோ சமா க உள்ளது. இத னை பார்த்த ரசி கர்கள் இவ ரது புகைப்ப டத்தை வை ரலாக் கி வருகின்றனர்.

இவ ர்களுக்கு ம னோ என்ற ஒரு மகனும் உள்ளா ர். இவர் என்ஜீனியரிங் முடித்து அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் பணி செய்கிறா ர். இவருக்கும் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். நம் ம வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒரு பேரன் உள்ளார். மேலு ம்,ரசிகர்கள்,பிர பலங் கள் எ ல்லோ ரும் 100 ஆண்டு களு க்கு மேல் நல மா க இருக்க வேண் டும் என்று வெ ண்ணிற ஆடை மூர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.