Saturday, December 4, 2021
HomeNEWSந.ள்.ளி.ர.வு 2 மணிக்கு தொ.டர்ந்து கு.ரை.த்த வீட்டு நாய்! 20 வ.யது மகளை தே.டி கரும்பு...

ந.ள்.ளி.ர.வு 2 மணிக்கு தொ.டர்ந்து கு.ரை.த்த வீட்டு நாய்! 20 வ.யது மகளை தே.டி கரும்பு தோட்டத்திற்கு சென்ற தாயார் கண்ட அ.திர்.ச்சி காட்சி..!

இந்தியாவில் ந.ள்.ளிரவில் வீ.ட்டிலி.ருந்து வெளியில் வந்த இ.ளம்பெ.ண் கரும்பு தோட்டத்தில் ச.டல.மா.க க.ண்.டெ.டுக்கப்பட்ட ச.ம்பவ.த்.தின் அ.திர்ச்சி பி.ன்.ன.ணி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கோபா கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா (20). இவர் இரு தினங்களுக்கு முன்னர் ந.ள்.ளி.ரவு 2 மணிக்கு வீட்டிலிருந்து மா.ய.மா.கியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த நா.ய் தொ.டர்ந்து கு.ரை.த்து கொ.ண்டிருந்தது, அங்கிருந்து 20 அடி தூ.ரத்.தில் உள்ள கரும்பு தோட்டத்தை நோ.க்.கி செ.ன்றப.டியும், மீண்டும் வீ.ட்டுக்கு தி.ரும்.பி.யபடியும் நா.ய் இ.ருந்தது.

இதையடுத்து குடும்பத்தார் தூ.க்.க க.லக்.கத்.தில் எழுந்து நா.ய் ஏன் இப்படி க.த்.துகிறது என பே.ய.வா.று மீ.ண்டும் தூ.ங்கி.வி.ட்டனர். இந்த நிலையில் காலையில் தூ.ங்.கி எ.ழுந்.த போது பிரியங்கா வீட்டில் இ.ல்.லா.ததை க.ண்.டு அவர் தா.ய் அ.திர்ச்.சியடைந்தார்.

பின்னர் அவர் கரும்பு தோட்டத்துக்கு சென்ற போது உ.டல் மு.ழுவதும் இ.ர.த்.தம் கொ.ட்டி.ய நிலையில் பிரியங்கா ச.ட.ல.மாக கி.டந்.தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாயார் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

ச.ம்ப.வ இ.டத்.து.க்கு வந்த பொலிசார் ச.ட.ல.த்தை கைப்பற்றிவிட்டு விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல்வேறு தி.டுக்.கி.டும் தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த கொ.லை தொடர்பில் நவ் பஹர் சிங் மற்றும் ரோஹித் குமார் என்ற இரண்டு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிசார் கூறுகையில், பிரியங்காவும், பஹரும் கா.தலித்து வந்தனர், இதையடுத்து தன்னை தி.ருமணம் செ.ய்து கொ.ள்.ளுமாறு பஹரை பிரியங்கா வ.லி.யு.று.த்தி வந்தார். ஆனால் நாம் இ.ருவ.ரும் வெ.வ்.வே.று ச.மூ.கத்தை சே.ர்ந்தவர்கள், அதனால் நான் உன்னை திருமணம் செய்து கொ.ள்ளமு.டியா.து என பஹர் கூறியிருக்கிறார்.

இதனால் இ.ருவ.ரு.க்கும் ச.ண்.டை ஏற்பட்ட நிலையில் பிரியங்காவை கொ.ல்.ல பஹர் மு.டிவெ.டு.த்தார்.

அதன்படி ச.ம்பவ.த்த.ன்று ந.ள்.ளி.ர.வு த.ந்.திர.மா.க ம.ய.க்.கி பே.சி பிரியங்காவை த.னி.யா.க அழைத்து செ.ன்று க.த்.தி.யால் ச.ர.மா.ரியாக கு.த்.தியும், க.ழு.த்.தை நெ.ரி.த்.தும் கொ.லை செய்துள்ளனர். பின்னர் தனது நண்பர் ரோஹித் உதவியுடன் ச.ட.ல.த்தை கரும்பு தோட்டத்தில் தூ.க்.கி போ.ட்டா.ர் என கூறியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!