Saturday, December 4, 2021
HomeCINEMAகவ ர்ச்சி உடையில் படு சூ டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள, சமந்தா ஹாட் போட்டோஸ் உள்ளே..!

கவ ர்ச்சி உடையில் படு சூ டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள, சமந்தா ஹாட் போட்டோஸ் உள்ளே..!

நடிகை சமந்தா, ‘பாணா காத்தாடி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார். பின்னர், நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட ஒரு சில படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார். அதனைத் தொடர்ந்து, கத்தி, 24, மெர்சல், பத்து எண்றதுக்குள்ள, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் டாப் ஹீரோக்களுடன் நடித்தார் நடிகை சமந்தா அவர்கள்.

மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர், தற்போது விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்னர், நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரும் சமூக வலைதளப்பக்கம் வா யிலாக பி ரி யப்போ வதாக அ றிவித்தனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவது நடிகை சம்முவின் வழக்கம். அந்த வகையில் நீளமான கி ழிந்த கவ ர்ச்சி உடையில் செம்ம ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா அவர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!