Sunday, January 16, 2022
HomeCINEMAஎன்னமா இ ப்டி ப ன்றி ங்கேலேமா.. VJ அஞ்சனாவின் லேட்டஸ்ட் பீச் வீடியோ..! உ...

என்னமா இ ப்டி ப ன்றி ங்கேலேமா.. VJ அஞ்சனாவின் லேட்டஸ்ட் பீச் வீடியோ..! உ ருகும் நெட்டிசன்கள்…

சினிமா நடிகைகள், சீரியல் நடிகைள் வரிசையில் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம், உள்ளனர். அந்த வகையில், Vj அஞ்சனா ரங்கன் ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக இருந்து வந்தார், என்று தான் சொல்ல வேண்டும். பல தொகுப்பாளினிகள் இருந்தாலும் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், Vj அஞ்சனா ரங்கன் அவர்கள் “கயல்” திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சந்திரன் அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். 90ஸ்களின் பேவரைட்டான Vj இவர், என்னதான் அவ்வளவு டிவி மற்றும் சினிமா நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்றாலும், தொடர்ந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வந்தார்.

தற்போது, தனது போட்டோஸ், வீடியோ என சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் Vj அஞ்சனா ரங்கன். அந்த வகையில் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் ஹா ட்டான Dress-ல் பீச் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!