டை ட்டான ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூ டே த்தும் ‘ராஜா ராணி 2 ‘ VJ அர்ச்சனா..

பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில். பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ அர்ச்சனா.

அவரது வி ல்ல த்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோ ப த்தில் உள்ளனர், என்று கூட சொல்லும் அளவிற்கு தான் உள்ளது இவருடைய கதாபாத்திரம். ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது மு ர ட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கல ந்து கொண்டிருக்கிறார்.

மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் active -வாக வலம் வரும் VJ அர்ச்சனா தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம், அந்த வகையில் தற்போது shirt மற்றும் டை ட்டான ஜீன்ஸ் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செ ய்துள்ளார்…