ஒரே ட்வீட் மூலம், பிரபல பேட்மிட்டன் வீராங்கனையை சா டிய நடிகர் சித்தார்த்.. வெ டித்த புதிய ச ண்டை..

சென்ற வாரம் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றார் அப்பொழுது அங்கு விவசாயிகள் அவர் செல்லும் வழிகளில் நின்று கொண்டு போராட்டம் செய்தனர் ,இதனால் அங்கு சில மணி நேரங்களுக்கு பதற்றம் நிலவியது ,பிரதமர் மோடிக்கு ஆதரவாக பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ,அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்,அதற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிடிதார்த் ஆபாச வார்த்தையை கொண்டு கருத்துக்களை கூறி சாய்னாவை அசிங்கப்படுத்தியுள்ளார்,

இதனால் பல கண்டனங்கள் அவர் மீது எழுந்தது ,இதற்கு சைனாவின் தந்தை கோபத்தில் சித்தார்த்தை கடுமையாக திட்டி தீர்த்தர் ,என் மகள் இந்தியாவிற்காக பல பதக்கங்களை பெற்றுள்ளார் ஆனால் நீங்கள் சினிமாவில் நடிப்பதை மட்டுமே வேலையாக வைத்து கொண்டுளீர்கள் என அவரின் தந்தை ஆவேசம் அடைந்தார் ,அவமானமாகவுள்ளது. நீங்கள் இப்படியான மோசமான வார்த்தையை பயன்படுத்தி இருக்க தேவையில்லை,

நாகரகமான வார்த்தைகளை கொண்டு வெளிப்படுத்தியிருக்கலாம். இதெல்லாம் நல்லது கிடையாது என்று கூறியுள்ளார். இதனால் சிடிதார்த் நான் கூறிய அர்த்தம் வேர் ஒன்று என்னை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுளீர்கள் நீங்கள் என்னை அப்படி நினைத்தை என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் .,