பப்ளிக் பிலேஸ் என்று பாராமல் இவர்கள் செய்யும் வேலைய பாருங்க.. சமூக விழிப்புணர்வு வீடியோ..

சமீப காலங்களாக இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டே தான் இருக்கிறது ,இதனால் அந்த வழிகளில் வருபவர்கள் பாதிக்க படுகின்றனர் ,இதே போல் வெளி மாநிலத்தில் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி உள்ளது ,அதில் காதல் ஜோடி ஒன்று ரோட்டில் சிலும்பிழங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தது ,

அங்கு வந்தவர்கள் அதனை பார்த்தும் பார்க்காதது போல் சென்று விட்டனர் ,அவர்கள் இது போன்ற காரியங்களை செய்வதிற்காக காரின் மீது சாய்த்து கொண்டு அட்டூழியம் செய்து வந்தனர் அப்பொழுது ,ஒரு காரின் சொந்தக்காரர் ,அந்த காரை எடுத்து சென்று விட்டார் அதன் பின் அதற்கு அடுத்து இருந்த காரின் மீது சாய்ந்து கொண்டு இது போன்ற அட்டகாசங்களை செய்து வந்தார்கள்,

அங்கு மீண்டும் ஒருவர் வந்து காரில் இருந்தவரை ஜன்னலில் தட்டி வெளிவர வைத்தார் அதில் இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த போலீசார் அவர்கள் வீட்டுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசினம்பரை கேட்டார் ,அவர்கள் கெஞ்சி அழுத்தத்தால் வார்னிங் செய்து அனுப்பி வைத்தார் .,