ஸ்லீவ் லெஸ் உடையில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சிருஷ்டி, உருகும் நெட்டிசன்கள்..

நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் இளம் நடிகையான சிருஷ்டி டாங்கே அவர்கள். மேலும், இந்த படத்திற்கு பிறகு, பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே.

மேலும், இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் நடிப்பில் உருவான ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்திலும் முக்கிய வே டத்தில் நடித்தார் நடிகை சிருஷ்டி டாங்கே. தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கன்னக்குழி அழகி என்று இவருடைய ரசிகர்களை இவரை செல்லமாக அழைப்பார்கள், என்று சொல்லலாம்.

மேலும், தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் சார்ஸ் எய்து வாய்ப்புகள் தேடி வருகிறார் சிருஷ்டி டாங்கே. இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் உ டையை அ ணி ந்து கொண்டு அவர் போஸ் கொடுத்துள்ள சில ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.