அட.., ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்த பேபி சாராவா இது..? தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..? இதோ புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் நடிகைகள் கலக்கியதை அடுத்து அவர்களின் வாரிசுகளும் இந்த திரை உலகில் கலக்கி வருகின்றனர் ,அதன் வகையில் சைவம் என்ற படத்தில் அறிமுகமாகி,தெய்வ திருமகள் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விக்ரம் இவரை போல் யாரும் நடிக்க முடியாது ,

ஆரம்ப காலங்களில் இருந்தே அவர் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு முக்கிய துவம் கொடுத்து அவர் உடலை அதற்கு ஏற்ற படி மாற்றிக்கொண்டு அவர் படங்களுக்காக அயராது உழைத்து வருகிறார் ,அந்த வகையில் இவர் நடித்த பிதாமகன் இது போன்ற நடிப்பு யாருக்கும் வராது என்பது போல் தோன்றும் அளவிற்கு இவர் நடித்துள்ளார் தெய்வ திருமகன் படத்தில் நடித்தற்காக இவர் பல விருதுகளை பெற்றுள்ளார் ,

ஐ படத்தில் இவரை தவிர வேறு யாராலும் இப்படி நடித்திருக்க முடியாது ,அதன் வகையில் தெய்வ திருமகள் படத்தில் நடித்த சாரா அர்ஜுன் ,ஹிந்தி மொழிகளில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ,அவர் இப்பொழுது எப்படி உள்ளார் பாருங்க அண்மையில் வெளியான புகைப்படங்கள் ..,