என்ன ஜூலி இதெல்லாம்..! சட்டையை வி ளக்கி ஹா ட்டான வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் ஜூலி.. ஷா க்கான நெட்டிசன்கள்..

தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன் நடந்த ‘ஜல்லிக்கட்டு’ போ ரா ட்டத்தின் மூலமாக தமிழக மக்களுக்கு பரிச்சயம் ஆனவர் தான் ஜூலி அவர்கள். இவர் ஒரு செவிலியர். ஜல்லிக்கட்டு போ ரா ட்டத்திற்கு பின், பேட்டி, டிவி என மிக பிரபலம் அ டைந்தார். இதனால், பிக் பாஸ் முதல் சீசனிலேயே பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

மேலும், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜூலி, பின், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இறுதியாக, பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். சமூக வலைதளபக்கங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஜூலி, என்று சொல்லலாம்.

தற்போது, பட வாய்ப்புகள் பெறுவதற்காக, க வ ர்ச்சியில் இ ற ங்கி யு ள்ள ஜூலி, ஹாட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டையை வி ள க்கி செம்ம ஹாட்டான ஒரு photoshoot வீடீயோவை வெளியிட்டுள்ளார் ஜூலி. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by @poovarasan_mdp