மின்னும் கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூ டே ற்றும் நடிகை வேதிகா..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பரிசீயமனா ஒரு நடிகை தான், நடிகை வேதிகா அவர்கள். இவர் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். இவர் தமிழில் “மதராஸி ” திரைபடம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் “முனி” , “காளை” படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் “பரதேசி” ” காவிய தலைவன்” ஆகிய இரு படங்கள் மூலம் பல விருதுகள் வாங்கினார் நடிகை வேதிகா அவர்கள். இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை வேதிகா அவர்கள். மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் ராகவ லாரன்ஸ் இயக்கிவரும் “காஞ்சனா -3” படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதா நாயகியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு, தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், தற்போது மின்னும் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.